தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தென்னாபிரிக்க துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தென்னாப்பிரிக்கா | |
|---|---|
|
தென்னாப்பிரிக்கக் கொடி |
|
| தேர்வு நிலை தரப்பட்டது | 1889 |
| முதலாவது தேர்வு ஆட்டம் | எ |
| தலைவர் | கிரயெம் சிமித் |
| பயிற்சியாளர் | மிக்கி ஆர்த்தர் |
| அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம் | 2வது (தேர்வு), 3வது (ஒருநாள்) [1] |
| தேர்வு ஆட்டங்கள் - இவ்வாண்டு |
344 4 |
| கடைசி தேர்வு ஆட்டம் | எதிர். |
| வெற்றி/தோல்விகள் - இவ்வாண்டு |
120/121 1/3 |
|
02 அக்டோபர் 2009 படி |
|
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி தென்னாபிரிக்காவைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது தென்னாபிரிக்கக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டம் ஆங்கிலேயர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் போர்ட் எலிசபெத் நகரில் 1888-89 இல் விளையாடியது. இது பின்னர் 1970இல் அப்போதைய தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கை காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டது. இத்தடை பின்னர் 1991இல் நீக்கப்பட்டது.