மதிவ் எய்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
மதிவ் எய்டன் அவுஸ்திரேலியா (AUS) |
||
| துடுப்பாட்ட வகை | இடதுகை மட்டை | |
| பந்துவீச்சு வகை | வலதுகை மந்தகதி | |
| அணியில் பணி | {{{role}}} | |
| தேர்வு | ஒ.ப.து | |
|---|---|---|
| ஆட்டங்கள் | 89 | 143 |
| ஓட்டங்கள் | 7739 | 5420 |
| ஓட்ட சராசரி | 53.00 | 44.06 |
| 100கள்/50கள் | 27/27 | 10/30 |
| அதிக ஓட்டங்கள் | 380 | 181* |
| பந்துவீச்சுகள் | {{{deliveries1}}} | {{{deliveries2}}} |
| இலக்குகள் (விக்கெட்டுகள்) | - | - |
| பந்துவீச்சு சராசரி | - | - |
| ஆட்டத்தில் 5 இலக்குகள் |
- | - |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் |
- | பொருந்தாது |
| சிறந்த பந்துவீச்சு | - | - |
| பிடிகள்/ ஸ்டம்பிங்குகள் |
118/- | 60/- |
| ஏப்ரல் 21, 2007 நிலவரப்படி ஆதாரம்: Cricinfo.com |
||
மதிவ் எய்டன் (பிறப்பு அக்டோபர் 29, 1971 குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் தொடக்க மட்டையாளராக களமிறங்குவார். இவர் ஆட்டத் தொடக்கத்தில் அதிவேகமாக ஓட்டங்களைக் பெறுவதில் திறமை மிக்கவராவார்.
|
|||||||