குயிண்ஸ் பார்க் அரங்கம், கிரெனடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குயிண்ஸ் பார்க் அரங்கம்
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி மேற்கிந்தியத்தீவுகள்
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் கிரெனடா

மார்ச் 19, 2009 இன் படி
மூலம்: Cricinfo

குயிண்ஸ் பார்க் என்பது கிரெனடாவில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இம்மைதானம் 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது இரண்டாம் சுற்றுப்போட்டிகளான "சுப்பர் 8" போட்டிகள் 6 இம்மைதானதில் நடைபெறும். 2000 இல் மறுசீரமைக்கப்பட்டாலும் 2004 இல் கரிபியத்தீவுகளைத் தாக்கிய ஐவன் சுராவளியால் சேதமடைந்தது. 20,000 பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கான வசதிகள் இங்கு காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]


2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண அரங்கங்கள்
கென்சிங்டன் ஓவல் அரங்கம் (பார்படோசு) | குயிண்ஸ் பார்க் அரங்கம் ( கிரெனடா) | சபினா பார்க் அரங்கம் (யமேக்கா) | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் (அன்டிகுவா பர்புடா) | புரொவிடன்ஸ் அரங்கம் ( கயானா) | வோர்னர் பார்க் அரங்கம் (செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்) | Beausejour அரங்கம் (செயிண்ட். லூசியா) | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் (திரினிடாட் டொபாகோ) 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண சின்னம்