|
அக்டோபர் 10, 1987
Scorecard |
நியூசிலாந்து
242/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
சிம்பாப்வே
239 (49.4 ஓவர்கள்) |
நியூசிலாந்து 3 ஓட்டங்களால் வெற்றி
லால் பகதூர் சாஸ்திரி அரங்கம், ஐதராபாத், இந்தியா
நடுவர்கள்: மகபூப் ஷா, விதானகமகே
ஆட்ட நாயகன்: டேவிட் ஹஃப்ட்டன் |
மார்ட்டின் குரோவ் 72 (88)
அலி ஷா 2/42 (9 ஓவர்கள்) |
|
டேவிட் ஹஃப்ட்டன் 142 (137)
வில்லி வாட்சன் 2/36 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 13, 1987
Scorecard |
ஆஸ்திரேலியா
235/9 (50 ஓவர்கள்) |
எதிர் |
சிம்பாப்வே
139 (49.4 ஓவர்கள்) |
ஆஸ்திரேலியா 96 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை, இந்தியா
நடுவர்கள்: கைசர் ஹயாட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் வா |
அலன் போர்டர் 67 (88)
கெவின் குரன் 2/29 (8 ஓவர்கள்) |
|
கெவின் குரன் 30 (38)
சைமன் ஒ’டோனெல் 4/39 (9.4 ஓவர்கள்) |
|
அக்டோபர் 14, 1987
Scorecard |
இந்தியா
252/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
நியூசிலாந்து
236/8 (50 ஓவர்கள்) |
இந்தியா 16 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பங்களூர், இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆர்ச்சர், டிக்கி பேர்ட்
ஆட்ட நாயகன்: கபில் தேவ் |
நவ்ஜோத் சித்து 75 (71)
தீபக் பட்டேல் 3/36 (10 ஓவர்கள்) |
|
கென் ரதர்ஃபோர்ட் 75 (95)
மனிந்தர் சிங் 2/40 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 17, 1987
Scorecard |
சிம்பாப்வே
135 (44.2 ஓவர்கள்) |
எதிர் |
இந்தியா
136/2 (27.5 ஓவர்கள்) |
இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி
வான்கீட் அரங்கம், பம்பாய், [இந்தியா]]
நடுவர்கள்: மகபூப் ஷா, டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: மனோஜ் பிரபாகர் |
ஆண்ட்ரூ பைகுரொப்ட் 61 (102)
மனோஜ் பிரபாகர் 4/19 (8 ஓவர்கள்) |
|
திலிப் வெங்சர்க்கர் 46* (37)
ஜோன் டிரைக்கோஸ் 2/27 (8 ஓவர்கள்) |
|
அக்டோபர் 18, 1987
Scorecard |
ஆஸ்திரேலியா
199/4 (30 ஓவர்கள்) |
எதிர் |
நியூசிலாந்து
196/9 (30 ஓவர்கள்) |
ஆஸ்திரேலியா 3 ஓட்டங்களால் வெற்றி
நேரு அரங்கம், இண்டூர், இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆர்ச்சர், கைசர் ஹயாட்
ஆட்ட நாயகன்: டேவிட் பூன் |
டேவிட் பூன் 87 (96)
மார்ட்டின் சினெடன் 2/36 (6 ஓவர்கள்) |
|
மார்ட்டின் குரோவ் 58 (48)
ஸ்டீவ் வா 2/36 (6 ஓவர்கள்) |
- மழை காரணமாக அக்டோபர் 18 ஆட்டம் கைவிடப்பட்டு, அக்டோபர் 19 இல் விளையாடப்பட்டு, 30 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
அக்டோபர் 22, 1987
Scorecard |
இந்தியா
289/6 (50 ஓவர்கள்) |
எதிர் |
ஆஸ்திரேலியா
233 (49 ஓவர்கள்) |
இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றி
பெரோஸ் ஷா கொட்லா, தில்லி, இந்தியா
நடுவர்கள்: காலிட் அசீஸ், டேவிட் ஷெப்பர்ட்ட்
ஆட்ட நாயகன்: முகமது அசாருதீன் |
திலிப் வெங்சர்க்கர் 63 (60)
கிரைக் மெக்டெர்மொட் 3/61 (10 ஓவர்கள்) |
|
டேவிட் பூன் 62 (59)
முகமது அசாருதீன் 3/19 (3.5 ஓவர்கள்) |
|
அக்டோபர் 23, 1987
Scorecard |
சிம்பாப்வே
227/5 (50 ஓவர்கள்) |
எதிர் |
நியூசிலாந்து
228/6 (47.4 ஓவர்கள்) |
நியூசிலாந்து 4 விக்கெட்டுகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா
நடுவர்கள்: கைசர் ஹயாட், விதானகமகே
ஆட்ட நாயகன்: ஜெஃப் குரோவ் |
ஆண்ட்ரூ பைக்குரொப்ட் 52 (46)
ஸ்டீவன் பூக் 2/43 (10 ஓவர்கள்) |
|
ஜெஃப் குரோவ் 88 (105)
அலி ஷா 2/34 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 26, 1987
Scorecard |
சிம்பாப்வே
191/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
இந்தியா
194/3 (42 ஓவர்கள்) |
இந்தியா 7 விக்கெட்டுகளால் வெற்றி
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத், இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆர்ச்சர், டிக்கி பேர்ட்
ஆட்ட நாயகன்: கபில் தேவ் |
கெவின் ஆர்னொட் 60 (126)
சேட்டன் சர்மா 2/41 (10 ஓவர்கள்) |
|
நவ்ஜோத் சித்து 55 (61)
பீட்டர் ரோசன் 2/46 (8 ஓவர்கள்) |
|
அக்டோபர் 27, 1987
Scorecard |
ஆஸ்திரேலியா
251/8 (50 ஓவர்கள்) |
எதிர் |
நியூசிலாந்து
234 (48.4 ஓவர்கள்) |
ஆஸ்திரேலியா 17 ஓட்டங்களால் வெற்றி
செக்டர் 16 அரங்கம், சண்டிகர், இந்தியா
நடுவர்கள்: கைசர் ஹயாட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: ஜெஃப் மார்ஷ் |
ஜெஃப் மார்ஷ் 126 (149)
வில்லி வாட்சன் 2/46 (8 ஓவர்கள்) |
|
ஜோன் ரைட் 61 (82)
அலன் போர்டர் 2/27 (7 ஓவர்கள்) |
|
அக்டோபர் 30, 1987
Scorecard |
ஆஸ்திரேலியா
266/5 (50 ஓவர்கள்) |
எதிர் |
சிம்பாப்வே
196/6 (50 ஓவர்கள்) |
ஆஸ்திரேலியா 70 ஓட்டங்களால் வெற்றி
பரபாத்தி அரங்கம், கட்டாக், இந்தியா
நடுவர்கள்: மகபூப் ஷா, விதானகமகே
ஆட்ட நாயகன்: டேவிட் பூன் |
டேவிட் பூன் 93 (101)
ஜோன் டிரைக்கொஸ் 2/45 (10 ஓவர்கள்) |
|
ஆண்ட்ரூ பைகுரொஃப்ட் 38 (46)
டிம் மேய் 2/30 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 31, 1987
Scorecard |
நியூசிலாந்து
221/9 (50 ஓவர்கள்) |
எதிர் |
இந்தியா
224/1 (32.1 ஓவர்கள்) |
இந்தியா 9 விக்கெட்டுகளால் வெற்றி
விதர்ப துடுப்பாட்ட அரங்கம், நாக்பூர், இந்தியா
நடுவர்கள்: டிக்கி பெர்ட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: சுனில் கவஸ்கர், சேட்டன் சர்மா |
தீபக் பட்டேல் 40 (51)
சேட்டன் சர்மா 3/51 (10 ஓவர்கள்) |
|
சுனில் கவஸ்கர் 103* (88)
வில்லி வாட்சன் 1/50 (10 ஓவர்கள்) |
|
[தொகு] பிரிவு பி
அக்டோபர் 8, 1987
Scorecard |
பாக்கித்தான்
267/6 (50 ஓவர்கள்) |
எதிர் |
இலங்கை
252 (49.2 ஓவர்கள்) |
பாக்கித்தான் 15 ஓட்டங்களால் வெற்றி
நியாஸ் அரங்கம், ஐதராபாத், பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வுட்வார்ட்
ஆட்ட நாயகன்: ஜாவெட் மியாண்டட் |
ஜாவெட் மியாண்டட் 103 (100)
ரவி டத்நாயக்க 2/47 (9 ஓவர்கள்) |
|
ரொஷான் மகாநாம 89 (117)
அப்துல் காதிர் 2/30 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 9, 1987
Scorecard |
மேற்கிந்தியத் தீவுகள்
243/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
இங்கிலாந்து
246/8 (49.3 ஓவர்கள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 2 இலக்குகளால் வெற்றி
ஜின்னா அரங்கம், குச்ரன்வாலா, பாக்கித்தான்
நடுவர்கள்: டொனி கிராஃப்டர், ராம் குப்தா
ஆட்ட நாயகன்: அலன் லாம் |
ரிச்சி ரிச்சார்ட்சன் 53 (80)
நீல் ஃபொஸ்டர் 3/53 (10 ஓவர்கள்) |
|
அலன் லாம் 67* (68)
கார்ல் ஊப்பர் 3/42 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 12, 1987
Scorecard |
பாக்கித்தான்
239/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
இங்கிலாந்து
221 (48.4 ஓவர்கள்) |
பாக்கித்தான் 18 ஓட்டங்களால் வெற்றி
பிண்டி கிளப், ராவல்பிண்டி, பாக்கித்தான்
நடுவர்கள்: டொனி கிராஃப்டர், ராம் குப்தா
ஆட்ட நாயகன்: அப்துல் காதிர் |
சலீம் மலீக் 65 (80)
பிலிப் டெஃப்ரெய்ட்டர்ஸ் 3/42 (10 ஓவர்கள்) |
|
மைக் கற்றிங் 43 (47)
அப்துல் காதிர் 4/31 (10 ஓவர்கள்) |
- அக். 12 இல் மழையால் ஆட்டம் அக். 13 இல் நடைபெற்றது.
அக்டோபர் 13, 1987
Scorecard |
மேற்கிந்தியத் தீவுகள்
360/4 (50 ஓவர்கள்) |
எதிர் |
இலங்கை
169/4 (50 ஓவர்கள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 191 ஓட்டங்களால் வெற்றி
கராச்சி தேசிய அரங்கம், கராச்சி, பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: விவ் ரிச்சர்ட்ஸ் |
விவ் ரிச்சர்ட்ஸ் 181 (125)
ரவி ரத்நாயக்க 2/68 (8 ஓவர்கள்) |
|
அர்ஜுன ரணதுங்க 52 (93)
கார்ல் ஊப்பர் 2/39 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 16, 1987
Scorecard |
மேற்கிந்தியத் தீவுகள்
216 (50 ஓவர்கள்) |
எதிர் |
பாக்கித்தான்
217/9 (50 ஓவர்கள்) |
பாக்கித்தான் 1 இலக்கால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர், பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: சலீம் யூசுப் |
ஃபில் சிமன்ஸ் 50 (57)
இம்ரான் கான் 4/37 (8.3 ஓவர்கள்) |
|
சலீம் யூசுப் 56 (49)
கேர்ட்னி வால்ஷ் 4/40 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 17, 1987
Scorecard |
இங்கிலாந்து
296/4 (50 ஓவர்கள்) |
எதிர் |
இலங்கை
158/8 (45 ஓவர்கள்) |
இங்கிலாந்து 108 ஓட்டங்களால் வெற்றி
அர்பாப் நியாஸ் அரங்கம், பெஷாவர், பாக்கித்தான்
நடுவர்கள்: வி.கே.ராமசாமி, ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: அலன் லாம் |
கிரகாம் கூச் 84 (100)
ரவி ரத்நாயக்க 2/62 (9 ஓவர்கள்) |
|
அர்ஜுன ரணதுங்க 40 (67)
ஜோன் எம்புரே 2/26 (10 ஓவர்கள்) |
- மழை காரணமாக இலங்கையின் ஆட்டம் 45 ஓவர்களுக்கு 267 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அக்டோபர் 20, 1987
Scorecard |
இங்கிலாந்து
244/9 (50 ஓவர்கள்) |
எதிர் |
பாக்கித்தான்
247/3 (49 ஓவர்கள்) |
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
தேசிய அரங்கம், கராச்சி, பாக்கித்தான்
நடுவர்கள்: டொனி கிராஃப்ட்டர், வி.கே.ராமசாமி
ஆட்ட நாயகன்: இம்ரான் கான் |
பில் அத்தி 86 (104)
இம்ரான் கான் 4/37 (9 ஓவர்கள்) |
|
ரமீஸ் ராஜா 113 (148)
ஜோன் எம்புரே 1/34 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 21, 1987
Scorecard |
மேற்கிந்தியத் தீவுகள்
236/8 (50 ஓவர்கள்) |
எதிர் |
இலங்கை
211/8 (50 ஓவர்கள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 25 ஓட்டங்களால் வெற்றி
கிரீன் பூங்கா, கான்பூர், இந்தியா
நடுவர்கள்: அமனுல்லா கான், மகபூப் ஷா
ஆட்ட நாயகன்: ஃபில் சிமன்ஸ் |
ஃபில் சிமன்ஸ் 89 (126)
ரவி ரத்நாயக்க 3/41 (10 ஓவர்கள்) |
|
அர்ஜுன ரணதுங்க 86* (100)
பட்ரிக் பட்டர்சன் 3/31 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 25, 1987
Scorecard |
பாக்கித்தான்
297/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
இலங்கை
184/8 (50 ஓவர்கள்) |
பாக்கித்தான் 113 ஓட்டங்களால் வெற்றி
இக்பால் அரங்கம், ஃபக்சலாபாத், பாக்கித்தான்
நடுவர்கள்: ராம் குப்தா, ஸ்டீவ் வுட்வர்ட்
ஆட்ட நாயகன்: சலீம் மாலிக் |
சலீம் மாலிக் 100 (95)
அரவிந்த டி சில்வா 1/37 (6 ஓவர்கள்) |
|
துலீப் மென்டிஸ் 58 (65)
அப்துல் காதிர் 3/40 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 26, 1987
Scorecard |
இங்கிலாந்து
269/5 (50 ஓவர்கள்) |
எதிர் |
மேற்கிந்தியத் தீவுகள்
235 (48.1 ஓவர்கள்) |
இங்கிலாந்து 34 ஓட்டங்களால் வெற்றி
சவாய் மான்சிங் அரங்கம், ஜெய்ப்பூர், இந்தியா
நடுவர்கள்: மகபூப் ஷா, விதானகமகே
ஆட்ட நாயகன்: கிரகாம் கூச் |
கிரகாம் கூச் 92 (137)
பட்ரிக் பட்டர்சன் 3/56 (9 ஓவர்கள்) |
|
ரிச்சி ரிச்சர்ட்சன் 93 (130)
பிலிப் டெஃப்ரெய்ட்டர்ஸ் 3/28 (9.1 ஓவர்கள்) |
|
அக்டோபர் 30, 1987
Scorecard |
இலங்கை
218/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
இங்கிலாந்து
219/2 (41.2 ஓவர்கள்) |
இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
நேரு அரங்கம், புனே, இந்தியா
நடுவர்கள்: டேவிட் ஆச்சர், கைசர் ஹையட்
ஆட்ட நாயகன்: கிரகாம் கூச் |
ரோய் டயஸ் 80 (105)
எடி ஹெமிங்க்ஸ் 3/57 (10 ஓவர்கள்) |
|
கிரகாம் கூச் 61 (79)
சிறீதரன் ஜெகநாதன் 2/45 (10 ஓவர்கள்) |
|
அக்டோபர் 30, 1987
Scorecard |
மேற்கிந்தியத் தீவுகள்
258/7 (50 ஓவர்கள்) |
எதிர் |
பாக்கித்தான்
230/9 (50 ஓவர்கள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 28 ஓட்டங்களால் வெற்றி
தேசிய அரங்கம், கராச்சி, பாக்கித்தான்
நடுவர்கள்: ராம் குப்தா, வி.கே.ராமசாமி
ஆட்ட நாயகன்: ரிச்சி ரிச்சர்ட்சன் |
ரிச்சி ரிச்சர்ட்சன் 110 (135)
வசீம் அக்ரம் 3/45 (10 ஓவர்கள்) |
|
ரமீஸ் ராஜா 70 (111)
பட்ரிக் பட்டர்சன் 3/34 (10 ஓவர்கள்) |
|
[தொகு] இறுதிப் போட்டிகள்
[தொகு] அரை-இறுதிப் போட்டிகள்
நவம்பர் 4, 1987
Scorecard |
ஆஸ்திரேலியா
267/6 (50 ஓவர்கள்) |
எதிர் |
பாக்கித்தான்
249 (49.2 ஓவர்கள்) |
ஆஸ்திரேலியா 18 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர், பாக்கித்தான்
நடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: கிரைக் மாக்டெர்மொட் |
டீவிட் பூன் 65 (91)
இம்ரான் கான் 3/36 (10 ஓவர்கள்) |
|
ஜாவெட் மியாண்டட் 70 (103)
கிரைக் மாக்டெர்மொட் 5/44 (10 ஓவர்கள்) |
|
நவம்பர் 5, 1987
Scorecard |
இங்கிலாந்து
254/6 (50 ஓவர்கள்) |
எதிர் |
இந்தியா
219 (45.3 ஓவர்கள்) |
இங்கிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி
வான்கீது அரங்கம், பம்பாய், இந்தியா
நடுவர்கள்: டொனி கிராஃடர், ஸ்டீவ் வூட்வர்ட்
ஆட்ட நாயகன்: கிரயெம் கூச் |
கிரையம் கூச் 115 (136)
மகிந்தர் சிங் 3/54 (10 ஓவர்கள்) |
|
முகமது அசாருதீன் 64 (74)
எடி ஹெமிங்ஸ் 4/52 (9.3 ஓவர்கள்) |
|
[தொகு] இறுதிப் போட்டி
நவம்பர் 8, 1987
Scorecard |
ஆஸ்திரேலியா
253/5 (50 ஓவர்கள்) |
எதிர் |
இங்கிலாந்து
246/8 (50 ஓவர்கள்) |
ஆஸ்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா
நடுவர்கள்: ராம் குப்தா, மகபூப் ஷா
ஆட்ட நாயகன்: டேவிட் பூன் |
டேவிட் பூன் 75 (125)
எடி ஹெமிங்ஸ் 2/48 (10 ஓவர்கள்) |
|
பில் அத்தி 58 (103)
ஸ்டீவ் வா 2/37 (9 ஓவர்கள்) |
|
நான்காவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்ட போட்டியின் இறுதியாட்டம் இந்தியாவின் கல்கத்தா நகரின் ‘ஈகல்கார்ட்டன்’ மைதானத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. (முதற்கதடவையாக மேற்கிந்தியா அணியால் இறுதிப்போட்டிக்குப் பங்கேற்க முடியவில்லை. அதேபோல 1983ல் உலகக்கோப்பையை வென்ற இந்தியா அணியாலும் தமது சொந்த நாட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.)
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. (டேவிட்பூன்-75, டீன்ஜோன்ஸ் -33, அலன்போடர் 31 வெலோட்டா 45)
பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் 8 விக்கட் இழப்பிற்கு 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 31வது ஓவரில் 3 விக்கட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணியின் தலைவர் மைக்கெட்டிங் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று. (மைக்கெட்டிங் 41, கிரகம்குச் 35, ஸி.டப்ளியு கே.எதே. 58, அலமன்லேம் 45) இறுதியில் 7 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி ரிலயன்ஸ் உலகக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
[தொகு] இலங்கை அணியின் நிலை
இலங்கை, சிம்பாபே அணிகளால் ஒரு போட்டியிலேனும் வெற்றி கொள்ளமுடியவில்லை.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|