பாப் வுல்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாப் வுல்மர்
Bob Woolmer
Bob Woolmer.JPG
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் Robert Andrew Woolmer
ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர்
பட்டப்பெயர் வுலி
பிறப்பு மே 14, 1948(1948-05-14)
கான்பூர், இந்தியா
இறப்பு மார்ச் 18, 2007 (அகவை 58)
கிங்ஸ்டன் பல்கலைக்கழக மருத்துவமனை, ஜமேக்கா
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை All-rounder
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலக்கை மத்திமம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 463) 31 ஜூலை, 1975: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 2 ஜூலை, 1981: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 16) 24 ஆகஸ்ட், 1972: எ ஆஸ்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி 28 ஆகஸ்ட், 1976:  எ மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1968–1984 கெண்ட்
1981–1982 மேற்கு மாகாணம்
1973–1976 நட்டால்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
டெஸ்ட் ஒருநாள் முது ஏப
ஆட்டங்கள் 19 6 350 290
ஓட்டங்கள் 1059 21 15772 4078
துடுப்பாட்ட சராசரி 33.09 5.25 33.55 20.39
100கள்/50கள் 3/2 0/0 34/71 1/17
அதிக ஓட்டங்கள் 149 9 203 112*
பந்து வீச்சுகள் 546 321 25823 13473
இலக்குகள் 4 9 420 374
பந்துவீச்சு சராசரி 74.75 28.88 25.87 20.64
சுற்றில் 5 இலக்குகள் 0 0 12 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 த/இ
சிறந்த பந்துவீச்சு 1/8 3/33 7/47 6/9
பிடிகள்/ஸ்டம்புகள் 10/– 3/– 239/1 98/–

22 ஆகஸ்ட், 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com

ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் (Robert Andrew Woolmer, மே 14, 1948-மார்ச் 18, 2007) முன்னாள் துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். இங்கிலாந்து அணியை சேர்ந்து 19 தேர்வுப் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு தென்னாப்பிரிக்கா, வார்விக்சயர், மற்றும் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் வுல்மர் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு தோல்வி அடைந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வுல்மர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் ஜமேக்காவின் காவல்துறை கொலை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு வுல்மர் இயற்கையின் படி உயிரிழந்தார் என்று ஜமேக்கக் காவல்துறை தெரிவித்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_வுல்மர்&oldid=1351329" இருந்து மீள்விக்கப்பட்டது