ஜாகிர் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாகீர் கான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலக்கை | |||
| பந்துவீச்சு நடை | இடக்கை வேக-மிதப் பந்து வீச்சாளர் | |||
| தரவுகள் | ||||
| தேர்வுகள் | ஒருநாள் | |||
| ஆட்டங்கள் | 78 | 191 | ||
| ஓட்டங்கள் | 1045 | 781 | ||
| ஓட்ட சராசரி | 12.90 | 12.20 | ||
| 100கள்/50கள் | 0/3 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 75 | 34* | ||
| பந்துவீச்சுகள் | 15756 | 9617 | ||
| விக்கெட்டுகள் | 271 | 273 | ||
| பந்துவீச்சு சராசரி | 31.94 | 28.84 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 10 | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 7/87 | 5/42 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 18/- | 42/- | ||
|
ஏப்ரல் 06, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சாகீர் கான் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 2000இலிருந்து இந்தியாவுக்கு விளையாடுகிறார்.