ஜவகல் ஸ்ரீநாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜவகல் ஸ்ரீநாத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 67 | 229 | ||
| ஓட்டங்கள் | 1009 | 883 | ||
| ஓட்ட சராசரி | 14.21 | 10.63 | ||
| 100கள்/50கள் | -/4 | -/1 | ||
| அதியுயர் புள்ளி | 76 | 53 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 2517.2 | 1989.1 | ||
| விக்கெட்டுகள் | 236 | 315 | ||
| பந்துவீச்சு சராசரி | 30.49 | 28.08 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 10 | 3 | ||
| 10 விக்/ஆட்டம் | 1 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 8/86 | 5/23 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 22/- | 32/- | ||
|
டிசம்பர் 22, 2005 தரவுப்படி மூலம்: [1] |
||||
ஜவகல் ஸ்ரீநாத் (Javagal Srinath, பிறப்பு: ஆகத்து 31 1969), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 229 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்