டுவைன் பிராவோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டுவைன் பிராவோ Dwayne Bravo |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ட்வேன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ | |||
| பட்டப்பெயர் | டாக்கோ | |||
| பிறப்பு | 7 அக்டோபர் 1983 | |||
| திரினிடாட் டொபாகோ, டிரினிடாட், மேற்கிந்தியத் தீவுகள் | ||||
| உயரம் | 5 ft 9 in (1.75 m) | |||
| வகை | பந்து வீச்சுசாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதம்-விரைவு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | சூலை 22 2004: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | திசம்பர் 5 2010: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி | ஏப்ரல் 18 2004: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 6 2011: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 40 | 110 | 97 | 150 |
| ஓட்டங்கள் | 2,200 | 1,826 | 5,218 | 2,499 |
| துடுப்பாட்ட சராசரி | 31.42 | 24.67 | 30.87 | 23.55 |
| 100கள்/50கள் | 2/7 | 1/5 | 8/29 | 1/7 |
| அதிக ஓட்டங்கள் | 103 | 112* | 197 | 112* |
| பந்து வீச்சுகள் | 6,466 | 4,363 | 10,763 | 5,692 |
| இலக்குகள் | 86 | 132 | 171 | 176 |
| பந்துவீச்சு சராசரி | 39.83 | 28.93 | 33.78 | 27.56 |
| சுற்றில் 5 இலக்குகள் | 2 | 0 | 7 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 6/55 | 4/19 | 6/11 | 6/46 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 41/– | 44/– | 83/– | 61/– |
|
பிப்ரவரி 25, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ (Dwayne James John Bravo, பிறப்பு: அக்டோபர் 7, 1983, திரினிடாட் டொபாகோ) மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை மிதம்-விரைவு பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.
|
|||||||