கேமர் ரோச்
| கேமர் ரோச் Kemar Roach |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கேமர் அந்திரே ஜமால் ரோச் | |||
| பிறப்பு | 30 சூன் 1988 | |||
| சென் லூசி, பார்படோசு | ||||
| உயரம் | 1.72 m (5) | |||
| வகை | பந்து வீச்சாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலக்கைத் துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலக்கை துரித பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 279) | சூலை 9 2009: எ வங்காளதேசம் | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 5 2010: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 144) | ஆகத்து 20 2008: எ பெர்மியுடா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச் 12 2010: எ சிம்பாப்வே | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2008/09–இன்று | பார்படோசு | |||
| 2009/10–இன்று | டெக்கான் சார்ஜர்சு | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒரு | முத | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 10 | 13 | 29 | 22 |
| ஓட்டங்கள் | 72 | 20 | 281 | 63 |
| துடுப்பாட்ட சராசரி | 7.20 | 5.00 | 10.03 | 12.60 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/1 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 17 | 10 | 52* | 13* |
| பந்து வீச்சுகள் | 1,888 | 677 | 4,423 | 993 |
| இலக்குகள் | 36 | 26 | 83 | 31 |
| பந்துவீச்சு சராசரி | 28.25 | 21.30 | 31.44 | 26.32 |
| சுற்றில் 5 இலக்குகள் | 2 | 1 | 4 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 6/48 | 5/44 | 7/23 | 5/44 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 1/– | 15/– | 2/– |
|
அக்டோபர் 30, 2010 தரவுப்படி மூலம்: [கிரிக்கெட்ஆர்க்கைவ், ஐலண்ட்-ஸ்போர்ட்ஸ்] |
||||
கெமர் அந்திரே ஜமால் ரோச் (Kemar Andre Jamal Roach, பிறப்பு: 30 சூன் 1988) பார்படோசு நாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர். இவர் 2006 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மற்றும் 2011 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக பங்குபற்றியவர். தேர்வு, மற்றும் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி வருகிறார். விரைவுப் பந்துவீச்சாளரான இவர் 150 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசக்கூடியவர்.
2011 உலகக்கிண்ணத்துக்கான ஆரம்பநிலைப் போட்டி ஒன்றில் நெத்ர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி ஒரு பந்துப்பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை வீழ்த்தினார். இதே போட்டியில் 27 பந்துகளுக்கு ஆறு இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
|
|||||||