ராம்நரேஷ் சர்வான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராம்நரேஷ் சர்வான் Ramnaresh Sarwan |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ராம்நரேஷ் ரொனி சர்வான் | |||
| பிறப்பு | 23 சூன் 1980 | |||
| வகை | துடுப்பாட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலக்கைத் துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலக்கை இடச்சுழல் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 234) | மே 18 2000: எ பாக்கித்தான் | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 20 2009: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 101) | சூலை 20 2000: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பெப்ரவரி 6 2011: எ இலங்கை | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1996–இன்று | கயானா | |||
| 2005 | கொளொஸ்டர்சயர் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 83 | 159 | 187 | 228 |
| ஓட்டங்கள் | 5,759 | 5,245 | 11,739 | 7,425 |
| துடுப்பாட்ட சராசரி | 41.73 | 44.07 | 40.20 | 41.71 |
| 100கள்/50கள் | 15/31 | 4/35 | 31/62 | 8/45 |
| அதிக ஓட்டங்கள் | 291 | 115* | 291 | 118* |
| பந்து வீச்சுகள் | 2,022 | 581 | 4,193 | 1,130 |
| இலக்குகள் | 23 | 16 | 54 | 35 |
| பந்துவீச்சு சராசரி | 50.56 | 36.62 | 41.18 | 28.60 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 1 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/37 | 3/31 | 6/62 | 5/10 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 50/– | 43/– | 134/– | 64/– |
|
பெப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ராம்நரேஷ் ரொனி சர்வான் (Ramnaresh Ronnie Sarwan, பிறப்பு: 23 சூன் 1980) கரிபியன் நாடான கயானாவில் பிறந்து மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் ஒரு இந்தோ-கயானிய வம்சாவழி துடுப்பாட்ட வீரர்.
2000 ஆண்டு மே மாதத்தில் பாக்கித்தான் அணிக்கு எதிராக பார்படோசில் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றினார். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைப் பெற்றார். பெப்ரவரி 2009 இல் இவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 291 ஓட்டங்களைக் குவித்தார். இவர் பகுதி-நேரப் பந்து வீச்சாளரும் ஆவார்.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||