ஓட்டிசு கிப்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஓட்டிசு கிப்சன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஓட்டிசு டெலொய் கிப்சன் | |||
| பிறப்பு | 16 மார்ச்சு 1969 | |||
| சென்ட்பீட்டர்ஸ் பார்படோசு, பார்படோசு | ||||
| உயரம் | 6 ft 2 in (1.88 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 210) | சூன் 22 1995: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | சனவரி 6 1999: எ தென்னாபிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 73) | மே 28 1995: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மே 3 1997: எ இந்தியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 2 | 15 | 177 | 212 |
| ஓட்டங்கள் | 93 | 141 | 5,604 | 2,548 |
| துடுப்பாட்ட சராசரி | 23.25 | 14.10 | 24.25 | 21.05 |
| 100கள்/50கள் | 0/0 | 0/1 | 2/29 | 1/5 |
| அதிக ஓட்டங்கள் | 37 | 52 | 155 | 102* |
| பந்து வீச்சுகள் | 472 | 739 | 32,441 | 9,807 |
| இலக்குகள் | 3 | 34 | 659 | 310 |
| பந்துவீச்சு சராசரி | 91.66 | 18.26 | 27.79 | 24.30 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 2 | 28 | 5 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 8 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/81 | 5/40 | 10/47 | 5/19 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 3/– | 68/– | 59/– |
|
பிப்ரவரி 15, 2009 தரவுப்படி மூலம்: [[1]] |
||||
ஓட்டிசு டெலொய் கிப்சன் (Ottis Delroy Gibson), பிறப்பு: மார்ச்சு 16, 1969), மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்றுனரான இவர் மேற்கிந்தியத் தீவுகள் பார்படோசு, சென்ட்பீட்டர்ஸ்சைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வலதுகை விரைவு பந்து வீச்சுசாளர்.
மேற்கோள் [தொகு]
- ↑ Ottis Gibson கிரிக்இன்ஃபோ