நிக்கிட்டா மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிக்கிட்டா மில்லர்
Nikita Miller
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
முழுப்பெயர் நிக்கிட்டா ஓபிரேன் மில்லர்
பிறப்பு 16 மே 1982 (1982-05-16) (அகவை 31)
புனித எலிசபெத், யமேக்கா
வகை பந்து வீச்சுசாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர இ-20
ஆட்டங்கள் 20 35 43 4
ஓட்டங்கள் 161 754 210 0
துடுப்பாட்ட சராசரி 26.83 17.13 13.12 0.00
100கள்/50கள் 0/1 0/1 0/1 –/–
அதிக ஓட்டங்கள் 51 86 51 0
பந்து வீச்சுகள் 829 8,265 1,741 72
இலக்குகள் 17 141 35 1
பந்துவீச்சு சராசரி 36.70 19.78 34.80 67.00
சுற்றில் 5 இலக்குகள் 0 4 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 2 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/19 8/41 3/15 1/16
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 20/– 13/– 1/–

நவம்பர் 7, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

நிக்கிட்டா ஓ'பிறையன் மில்லர் (Nikita O'Brien Miller, பிறப்பு: மே 16, 1982) யமேக்கா நாட்டைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சாளரான இவர் வலதுகைத் துடுப்பாளரும் கூட.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கிட்டா_மில்லர்&oldid=1359300" இருந்து மீள்விக்கப்பட்டது