ரவி ராம்பால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரவி ராம்பால் Ravi Rampaul |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ரவீந்திரநாத் ராம்பால் | |||
| பிறப்பு | 15 அக்டோபர் 1984 | |||
| திரினிடாட் டொபாகோ | ||||
| வகை | பந்து வீச்சுசாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 282) | நவம்பர் 26 2009: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சூன் 28-சூலை 2 2011: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி | நவம்பர் 22 2003: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 8 2011: எ இந்தியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 2 | 36 | 36 | 73 |
| ஓட்டங்கள் | 55 | 111 | 651 | 306 |
| துடுப்பாட்ட சராசரி | 27.50 | 11.10 | 15.13 | 12.75 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/2 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 40* | 26* | 64* | 40* |
| பந்து வீச்சுகள் | 294 | 1,277 | 5,381 | 3,138 |
| இலக்குகள் | 2 | 30 | 112 | 88 |
| பந்துவீச்சு சராசரி | 92.00 | 35.10 | 28.60 | 27.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 6 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/22 | 4/37 | 7/51 | 4/26 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 4/– | 12/– | 13/– |
|
திசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ரவீந்திரநாத் ராம்பால் (Ravindranath Rampaul, பிறப்பு: அக்டோபர் 15, 1984) திரினிடாட் டொபாகோ நாட்டின் ஒரு துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. மேற்கிந்தியத் தீவுகளுக்காக சர்வதேச டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் விரைவு பந்து வீச்சாளர் இவரே.
|
|||||||