டாரென் சமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாரென் சமி
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
முழுப்பெயர் டாரென் ஜுலியஸ் கேவி சமி
பிறப்பு 20 திசம்பர் 1983 (1983-12-20) (அகவை 31)
சென் லூசியா, மேற்கிந்தியத் தீவுகள்
உயரம் 6 ft 5 in (1.96 m)
வகை அணியின் தலைவர், சகலதுறை ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு சூன் 7, 2007: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு திசம்பர் 5, 2010: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி சூலை 8, 2004: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி பெப்ரவரி 27, 2015:  எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 38 123 96 184
ஓட்டங்கள் 1,323 1,818 3,549 2,922
துடுப்பாட்ட சராசரி 21.69 21.68 23.81 24.55
100கள்/50கள் 1/5 0/9 2/21 0/11
அதிக ஓட்டங்கள் 106 89 121 84
பந்து வீச்சுகள் 6215 4,902 13,744 7,246
இலக்குகள் 84 81 217 154
பந்துவீச்சு சராசரி 35.80 44.25 28.81 37.40
சுற்றில் 5 இலக்குகள் 4 10
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு 7/66 4/26 7/66 4/16
பிடிகள்/ஸ்டம்புகள் 65/– 66/– 137/– 101/–

பெப்ரவரி 27, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

டாரென் ஜுலியஸ் கேவி சமி (Darren Julius Garvey Sammy , பிறப்பு: திசம்பர் 20, 1983), இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் தலைவர் (captain). இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டாரென்_சமி&oldid=1811595" இருந்து மீள்விக்கப்பட்டது