மாட் பிரியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாட் பிரியர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மத்தியூ ஜேம்ஸ் பிரையர் | |||
| பிறப்பு | 26 பெப்ரவரி 1982 | |||
| ஜொஹானர்ஸ்பேக், தென்னாபிரிக்கா | ||||
| உயரம் | 5 ft 11 in (1.80 m) | |||
| வகை | துடுப்பாட்டக்காரர், குச்சுக் காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 635) | மே 17 2007: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | சனவரி 7 2011: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 187) | திசம்பர் 5 2004: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 6 2011: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 23 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 40 | 61 | 182 | 209 |
| ஓட்டங்கள் | 2,148 | 1,204 | 10,054 | 4,857 |
| துடுப்பாட்ட சராசரி | 42.96 | 25.08 | 40.21 | 27.59 |
| 100கள்/50கள் | 4/16 | 0/3 | 24/56 | 4/27 |
| அதிக ஓட்டங்கள் | 131* | 87 | 201* | 144 |
| பந்து வீச்சுகள் | – | – | – | – |
| இலக்குகள் | – | – | – | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | – | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 117/4 | 64/5 | 452/28 | 178/28 |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மத்தியூ ஜேம்ஸ் பிரையர்: (Matthew James Prior, பிறப்பு: பெப்ரவரி 26, 1982), இங்கிலாந்து குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.