கெவின் பீட்டர்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கெவின் பீட்டர்சன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கெவின் பீட்டர் பீட்டர்சன் | |||
| பட்டப்பெயர் | கே.பி, கேபிஸ்[1] | |||
| பிறப்பு | 27 சூன் 1980 | |||
| நாதல், தென்னாபிரிக்கா | ||||
| உயரம் | 6 ft 4 in (1.93 m) | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 626) | சூலை 21 2005: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சனவரி 3 2011: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 185) | நவம்பர் 28 2004: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 6 2011: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 24 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 71 | 110[2] | 164 | 223 |
| ஓட்டங்கள் | 5,666 | 3,517 | 12,253 | 7,116 |
| துடுப்பாட்ட சராசரி | 48.42 | 41.37 | 49.01 | 41.37 |
| 100கள்/50கள் | 17/21 | 7/21 | 39/51 | 13/42 |
| அதிக ஓட்டங்கள் | 227 | 116 | 254* | 147 |
| பந்து வீச்சுகள் | 873 | 310 | 5,677 | 2,300 |
| இலக்குகள் | 5 | 7 | 62 | 41 |
| பந்துவீச்சு சராசரி | 116.80 | 41.28 | 53.14 | 49.78 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/0 | 2/22 | 4/31 | 3/14 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 39/– | 32/– | 128/– | 76/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
கெவின் பீட்டர் பீட்டர்சன்: (Kevin Peter Pietersen, பிறப்பு: சூன் 27, 1980), இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.
மேற்கோள் [தொகு]
- ↑ Wilde, Simon (8 February 2009). "Kevin Pietersen: Dumbslog millionaire". The Sunday Times (London). http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article5683117.ece. Retrieved 28 February 2009.
- ↑ Includes two matches for ICC World XI