எட்வர்ட் ரைன்ஸ்போர்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எட்வர்ட் ரைன்ஸ்போர்ட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவிரைவு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 24 | ||
| ஓட்டங்கள் | - | 38 | ||
| ஓட்ட சராசரி | - | 4.75 | ||
| 100கள்/50கள் | -/- | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | - | 9* | ||
| பந்துவீச்சுகள் | - | 1218 | ||
| விக்கெட்டுகள் | - | 24 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 38.45 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 3/16 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 4/- | ||
|
மே 20, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
எட்வார்ட் ரைன்ஸ்போர்ட் (Edward Rainsford , பிறப்பு: திசம்பர் 14 1984), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 - 2007 ஆண்டுகளில் சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்டப் உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சிம்பாப்வே அணியின் வலதுகை மிதவிரைவு பந்துவீச்சாளர், வலதுகை துடுப்பாளரும் கூட