போல் கொலிங்வுட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| போல் கொலிங்வுட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | போல் டேவிட் கொலிங்வுட் | |||
| பட்டப்பெயர் | கோலி | |||
| பிறப்பு | 26 மே 1976 | |||
| சோர்லி பிரிஜ், இங்கிலாந்து | ||||
| உயரம் | 5 ft 11 in (1.80 m) | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 622) | திசம்பர் 2 2003: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | சனவரி 3 2011: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 162) | சூன் 7 2001: எ பாக்கிஸ்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 30 2011: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 5 (prev. 50) | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 68 | 193 | 197 | 363 |
| ஓட்டங்கள் | 4,259 | 5,031 | 11,310 | 9,522 |
| துடுப்பாட்ட சராசரி | 40.56 | 35.68 | 36.48 | 33.88 |
| 100கள்/50கள் | 10/20 | 5/26 | 24/58 | 8/54 |
| அதிக ஓட்டங்கள் | 206 | 120* | 206 | 120* |
| பந்து வீச்சுகள் | 1,905 | 5,048 | 10,024 | 9,594 |
| இலக்குகள் | 17 | 110 | 128 | 225 |
| பந்துவீச்சு சராசரி | 59.88 | 37.98 | 39.58 | 34.37 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 1 | 1 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | 3/23 | 6/31 | 5/52 | 6/31 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 96/– | 107/– | 228/– | 184/– |
|
பிப்ரவரி 2, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
போல் டேவிட் கொலிங்வுட்: (Paul David Collingwood, பிறப்பு: மே 26, 1976), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. .