சுலைமான் பென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுலைமான் பென் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சுலைமான் ஜமீல் பென் | |||
| பட்டப்பெயர் | பிக் பென் | |||
| பிறப்பு | 22 சூலை 1981 | |||
| பாபடோஸ், மேற்கிந்தியத் தீவுகள் | ||||
| உயரம் | 6 ft 7 in (2.01 m) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | மார்ச்சு 22 2008: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | திசம்பர் 1 2010: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி | ஏப்ரல் 10 2008: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 6 2011: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 17 | 20 | 64 | 67 |
| ஓட்டங்கள் | 381 | 99 | 1,674 | 359 |
| துடுப்பாட்ட சராசரி | 15.87 | 9.00 | 20.16 | 12.82 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/7 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 42 | 31 | 79 | 39 |
| பந்து வீச்சுகள் | 4,382 | 1020 | 14,639 | 3,222 |
| இலக்குகள் | 51 | 18 | 209 | 71 |
| பந்துவீச்சு சராசரி | 41.41 | 40.94 | 32.11 | 30.53 |
| சுற்றில் 5 இலக்குகள் | 3 | 0 | 8 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 6/81 | 4/38 | 6/81 | 5/18 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 7/– | 1/– | 41/– | 24/– |
|
பிப்ரவரி 25, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
சுலைமான் ஜமீல் பென் (Sulieman Jamaal Benn, பிறப்பு: சூலை 22, 1981), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.
|
|||||||