ராம்நரேஷ் சர்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்நரேஷ் சர்வான்
Ramnaresh Sarwan
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராம்நரேஷ் ரொனி சர்வான்
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை இடச்சுழல்
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 234)மே 18 2000 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுடிசம்பர் 20 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 101)சூலை 20 2000 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபபெப்ரவரி 6 2011 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1996–இன்றுகயானா
2005கொளொஸ்டர்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 83 159 187 228
ஓட்டங்கள் 5,759 5,245 11,739 7,425
மட்டையாட்ட சராசரி 41.73 44.07 40.20 41.71
100கள்/50கள் 15/31 4/35 31/62 8/45
அதியுயர் ஓட்டம் 291 115* 291 118*
வீசிய பந்துகள் 2,022 581 4,193 1,130
வீழ்த்தல்கள் 23 16 54 35
பந்துவீச்சு சராசரி 50.56 36.62 41.18 28.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/37 3/31 6/62 5/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
50/– 43/– 134/– 64/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பெப்ரவரி 7 2011

ராம்நரேஷ் ரொனி சர்வான் (Ramnaresh Ronnie Sarwan, பிறப்பு: 23 சூன் 1980) கரிபியன் நாடான கயானாவில் பிறந்து மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் ஒரு இந்தோ-கயானிய வம்சாவளி துடுப்பாட்ட வீரர்.

2000 ஆண்டு மே மாதத்தில் பாக்கித்தான் அணிக்கு எதிராக பார்படோசில் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றினார். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைப் பெற்றார். பெப்ரவரி 2009 இல் இவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 291 ஓட்டங்களைக் குவித்தார். இவர் பகுதி-நேரப் பந்து வீச்சாளரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்நரேஷ்_சர்வான்&oldid=2897104" இலிருந்து மீள்விக்கப்பட்டது