ஐஸ்வர்யா ராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஐஸ்வர்யா ராய் பச்சன் | ||||||
|---|---|---|---|---|---|---|
லாங்கீன்ஸ் கடிகார வெளியீட்டு விழாவில் (2007) |
||||||
| இயற் பெயர் | ஐஸ்வர்யா ராய் | |||||
| பிறப்பு | நவம்பர் 1 1973 (வயது 36) மங்களூர், கர்நாடகா, இந்தியா |
|||||
| துணைவர் | அபிசேக் பச்சன் (2007 - தற்போதுவரை) | |||||
|
||||||
ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.
[தொகு] இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
- இருவர்
- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
- ஜீன்ஸ்
- இயந்திரன்