பீட்டர் டெபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பீட்டர் டெபாய்
Peter Debye
Debije-boerhaave.jpg
பிறப்பு மார்ச் 24, 1884(1884-03-24)
பிறப்பிடம் மாஸ்ட்ரிக்ட், நெதர்லாந்து
இறப்பு நவம்பர் 2, 1966 (அகவை 82)
இறப்பிடம் இதாக்கா, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை நெதர்லாந்து / அமெரிக்க ஐக்கிய நாடு
துறை இயற்பியல், வேதியியல்
பணி நிறுவனம் சூரிக் பல்கலைக்கழகம் (1911–12)
ஊட்ரெக்ட் பல்கலைக்கழகம் (1912–14)
கோட்டிங்கன் பல்கலைக்கழகம் (1914–20)
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் (1920–27)
லீப்சிக் பல்கலைக்கழகம் (1927–34)
பெர்லின் பல்கலைக்கழகம்
கோர்னெல் பல்கலைக்கழகம் (1940–50)
கல்வி கற்ற இடங்கள் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   ஆர்னல்ட் சோமர்பெல்ட்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
பிரிட்ஸ் ஸ்விக்கி
அறியப்படுவது டெபாய் வடிவம்
விருதுகள் வேதியியலுக்கான நோபல் பரிசு (1936)
பிரீஸ்ட்லி விருது (1963)
இயற்பியலுக்கான தேசிய விருது (1965)

பீட்டர் யோசப் வில்லியம் டெபாய் (Peter Joseph William Debye[1], மார்ச் 24, 1884 – நவம்பர் 2, 1966) என்பவர் டச்சு-அமெரிக்க இயற்பியலாளரும், இயற்பிய வேதியலாளரும் ஆவார். மூலக்கூற்றமைப்பில் இவரது பங்களிப்புக்காகவும், குறிப்பாக இருமுனையத் திருப்புத்திறன், மற்றும் எக்சு-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காகவும் இவருக்கு 1936 ஆம் ஆண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Davies, M. (1970). "Peter Joseph Wilhelm Debye. 1884–1966". Biographical Memoirs of Fellows of the Royal Society 16: 175. doi:10.1098/rsbm.1970.0007. 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_டெபாய்&oldid=1497218" இருந்து மீள்விக்கப்பட்டது