சூரிக் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சூரிக் பல்கலைக்கழகம் | |
| Universität Zürich | |
| 180px | |
| இலத்தீன்: Universitas Turicensis | |
| நிறுவிய நாள் | 1833 (1525) |
|---|---|
| வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
| தலைவர் | ஆண்டிரியாஸ் ஃபிஷார் |
| துறை | 3353 (2009) (முழுநேரம்)[1] |
| பட்ட மாணவர்கள் | 12,186 + licentiate students (2009) |
| உயர் பட்ட மாணவர்கள் | 6,042 + licentiate students (2009) [2] |
| அமைவிடம் | சூரிக், சூரிக் மண்டலம், சுவிச்சர்லாந்து அமைவு: |
| வளாகம் | நகரப்புறம் |
| சேர்ப்பு | LERU |
| இணையத்தளம் | www.uzh.ch |
சூரிக் பல்கலைக்கழகம் (UZH, இடாய்ச்சு: Universität Zürich) சுவிச்சர்லாந்து நாட்டின் சூரிக்நகரில் அமைந்துள்ளது, இது சுவிச்சர்லாந்து நாட்டின் மிக பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். இப்பல்கலைக்கழகம் ஏப்ரல் 29, 1833 இல் நிறுவப்பட்டது.