ரிச்சர்டு ஃகெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிச்சர்டு எஃவ் ஃகெக்

ரிச்சர்டு எஃவ் ஃகெக் (Richard F. Heck) (பிறப்பு 1931) ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[1] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/press.html, பார்த்த நாள்: 6 October 2010 .

வெளியிணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_ஃகெக்&oldid=1397288" இருந்து மீள்விக்கப்பட்டது