ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ்
படிமம்:Ronald George Wreyford Norrish.jpg
பிறப்பு 9 நவம்பர் 1897(1897-11-09)
பிறப்பிடம் கேம்பிரிட்ஜ், ஐக்கிய இராச்சியம்
இறப்பு சூன் 7 1978 (அகவை 80)
இறப்பிடம் கேம்பிரிட்ஜ், ஐக்கிய இராச்சியம்
தேசியம் ஐக்கிய இராச்சியம்
துறை வேதியியல்
பணி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   எரிக் கெய்ட்லீ ரெய்டால்
அறியப்படுவது நோர்ரிஷ் விளைவு
விருதுகள் வேதியியலுக்கான நோபல் பரிசு (1967)

ரொனால்ட் ஜார்ஜ் வ்றேய்போர்ட் நோர்ரிஷ் (Ronald George Wreyford Norrish, 9 நவம்பர் 1897 - 7 ஜூன் 1978) பிரிட்டிஷ் வேதியியலாளர். இவர் கேம்பிரிட்ஜில் பிறந்து பெர்சே பள்ளியில் கல்வி பயின்றார். இவருக்கு 1967 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்