குர்த் வியூத்ரிச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குர்த் வியூத்ரிச் | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 4, 1938 |
| பிறப்பிடம் | ஆர்பெர்க், சுவிச்சர்லாந்து |
| தேசியம் | சுவிஸ் |
| துறை | வேதியியல், இயற்பியல், கணிதம் |
| பணி நிறுவனம் | ஈடிஎச் சூரிக் ஸ்கிரிப்ஸ் ஆய்வுக் கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | பேர்ன் பல்கலைக்கழகம் பாசெல் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | சில்வியோ ஃபால்லப் |
| விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (2002) |
குர்த் வியூத்ரிச் (Kurt Wüthrich, பி: அக்டோபர் 4, 1938) ஒரு சுவிஸ் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் சுவிச்சர்லாந்து உள்ள ஆர்பெர்க்ல் பிறந்தார்; பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல், இயற்பியல், மற்றும் கணித துறையில் பயின்றார். பின்னர் 1964 ல் பாசெல் பல்கலைக்கழகத்தில் சில்வியோ ஃபால்லாப் வழிகாட்டுதலின் கீழ் பிஎச்டி பட்டம் பெற்றார். 202 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.