மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மியூனிக் பல்கலைக்கழகம் | |
| Ludwig-Maximilians-Universität München | |
| இலத்தீன்: Universitas Ludovico-Maximilianea Monacensis | |
| நிறுவிய நாள் | 1472 (as University of Ingolstadt until 1802) |
|---|---|
| வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
| Rector | பெர்ண்ட் ஹியூபர் |
| பணியாளர்கள் | 13,602; 700 Professors (as of WS 2009/2010) |
| மாணவர்கள் | 45,539 (as of WS 2009/2010; 15% international) |
| அமைவிடம் | மியூனிக், ஜெர்மனி |
| நிறங்கள் | பச்சையும் வெள்ளயும் |
| சேர்ப்பு | German Excellence Universities LERU |
| இணையத்தளம் | http://www.en.uni-muenchen.de |
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் என்பது பொதுவாக மியூனிக் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் அமைந்துள்ளது. இது ஜெர்மனியில் உள்ள மிகப் பழைய பல்கலைக்கழகங்களுள் ஒன்று, மேலும் இது ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.