சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ETH சூரிச், சுவிட்சர்லாந்து
நிறுவிய நாள் 1855
வகை பொது
பணியாளர்கள் 9,049
மாணவர்கள் 15,093[1]
அமைவிடம் சூரிச், சுவிட்சர்லாந்து
47°22′35.10″N 8°32′53.17″E / 47.3764167, 8.5481028அமைவு: 47°22′35.10″N 8°32′53.17″E / 47.3764167, 8.5481028
வளாகம் நகர்ப்புறம்
இணையத்தளம் http://www.ethz.ch/index_EN

சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிச் அல்லது சுருக்கமாக ஈடிஎச் சூரிச் (Swiss Federal Institute of Technology Zurich, ETH) என்பது சுவிட்சர்லாந்து சூரிச் நகரத்தில் உள்ள ஒரு பொறியியல், அறிவியல், தொழிநுட்ப மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் ஆகும். இது உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. இது தற்போது பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் 7வது சிறந்த பல்கலைக்கழகமாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட 31 நோபல் பரிசு பெற்றவர்களை இப்பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.

சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அரசினால் 1854 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.ethz.ch/about/bginfos/index_EN
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்