ஜார்ஜஸ் இலமேத்ர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜஸ் இலமேத்ர
Lemaitre.jpg
ஜார்ஜஸ் இலமேத்ர
பிறப்பு சூலை 17, 1894(1894-07-17)
பிறப்பிடம் பெல்ஜியம்
இறப்பு சூன் 20 1966 (அகவை 71)
இறப்பிடம் பெல்ஜியம்
தேசியம் பெல்ஜியர்
துறை அண்டவியல்
வானியற்பியல்
பணி நிறுவனம் லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் கேம்பிரிச் பல்கலைக்கழகம்
அறியப்படுவது அண்டம் விரிவாக்க கோட்பாடு
பெரு வெடிப்புக் கோட்பாடு
மதம் கத்தோலிக்க திருச்சபை
ஒப்பம் ஜார்ஜஸ் இலமேத்ர's signature

ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் இலமேத்ர (இந்த ஒலிக்கோப்பு பற்றி lemaitre.ogg 17 சூலை 1894 – 20 ஜூன் 1966) என்பவர் ஒரு பெல்ஜிய உரோமன் கத்தோலிக்க குருவும், வானியலாளரும் மற்றும் லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இவரே முதன் முதலில் அண்டம் விரிவாக்க கோட்பாட்டை (expansion of the Universe) முன் மொழிந்தவர் ஆவார்.[1][2]. மேலும் இவரே முதன் முதலில் ஹபிள் விதியை நிறுவியவர். இவ்விதியை எட்வின் ஹபிள் வெளியிடுவதற்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவர் 1927இல் வெளியிட்டார்.[3][4][5][6]

இவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை சொன்னவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.[7][8]

இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.

ஆதாரங்கள் [தொகு]

  1. http://www.nature.com/news/2011/110627/full/news.2011.385.html
  2. http://www.nature.com/nature/journal/v479/n7372/full/479171a.html#/ref2
  3. Sidney van den Bergh arxiv.org 6 Jun 2011 arXiv:1106.1195v1 [physics.hist-ph]
  4. David L. Block arxiv.org 20 Jun 2011 & 8 Jul 2011 arXiv:1106.3928v2 [physics.hist-ph]
  5. Eugenie Samuel Reich Published online 27 June 2011| Nature| எஆசு:10.1038/news.2011.385
  6. http://www.nature.com/nature/journal/v479/n7372/full/479171a.html
  7. A Science Odyssey: People and Discoveries: Big bang theory is introduced
  8. [http://www.chemsoc.org/timeline/pages/1927.html Lemaître - Big Bang
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜஸ்_இலமேத்ர&oldid=1391560" இருந்து மீள்விக்கப்பட்டது