அண்டவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அண்டவியல் (Cosmology) அண்டத்தின் தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, பரிணாமம் ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் நடைமுறை கோட்பாடுகள் பல உறுதிப்படுத்தப்படவில்லை. அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும்.

[தொகு] வகைகள்

  1. இயற்பு அண்டவியல்(physical cosmology) - வானியலாலர்களால் ஆராயப்பட்டு நிறுவப்பட்ட அல்லது கருதப்படும் கோட்பாடுகளைக் கொண்டது.
  2. மாயவியற்பு அண்டவியல்(metaphysical cosmology) - மதம், தொன்மங்கள் சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டது.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அண்டவியல்&oldid=1081717" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்