வான் உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேற்றுலக வாழ்வைப்பற்றிக் கற்றலே வான் உயிரியல் எனப்படும். வேற்றுலகில் வாழ்வதற்கு திரவ நீர், சிறந்த வெப்பநிலை, ஒக்சிசன்வாயு போன்றவை அவசியமாகும். ஞாயிற்றுத்தொகுதியில் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக புவியைத்தவிர ஐரோப்பா மற்றும் கனிமிடு போன்ற வியாழனின் துணைக்கோள்களும், டைட்டன் மற்றும் இன்செலடசு போன்ற சனியின் துணைக்கோள்களும் ஆகும். இவை திரவ நீரைக் கொண்டிருக்கக் கூடும். உயிர் வாழ்வதற்குத் தேவையான ஏற்ற தட்பவெட்ப மாற்றங்களையும் இவை கொண்டிருக்கக் கூடும். வான் உயிரியலாளர்கள் இவ்விடங்களின் மேற்பரப்புக்குக் கீழ்த் திரவ நீர்ச் சமுத்திரம் இருக்கக்கூடும் எனத் தேரிவிக்கின்றனர்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=வான்_உயிரியல்&oldid=1611911" இருந்து மீள்விக்கப்பட்டது