டேனியல் கிரெய்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டேனியல் கிரெய்க் | |
|---|---|
ஆகஸ்ட் 2011 ல் நடைபெற்ற பட விழாவின் போது டேனியல் கிரெய்க். |
|
| பிறப்பு | டேனியல் ரவுட்டன் கிரெய்க் 2 மார்ச்சு 1968 [1] செஸ்டர், இங்கிலாந்து |
| பணி | நடிகர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1992–தற்போது |
| துணைவர் | ஹெய்கி மகாட்சு (1994–2001) சட்சுகி மிட்செல் (2004–2010) |
| வாழ்க்கைத் துணை | பியோனா லூடன் (தி. 1992–1994) ரேச்சல் வய்ஸ் (தி. 2011–தற்காலம்) |
| பிள்ளைகள் | எல்லா கிரெய்க் |
டேனியல் ரவுட்டன் கிரெய்க் [2] (Daniel Craig,. பிறப்பு : 2 மார்ச் 1968) என்பவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடரில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றவர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Web.Researcha.Com
- ↑ "GRO Birth Registration Index". Ancestry.co.uk. பார்த்த நாள் 17 February 2009.