தன்ராஜ் பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|||
| சுய விவரம் | |||
|---|---|---|---|
| முழுப்பெயர் | தன்ராஜ் பிள்ளை | ||
| பிறந்த தேதி | 16 சூலை 1968 | ||
| பிறந்த இடம் | பூனே, மகாராட்டிரம், இந்தியா | ||
| ஆடும் நிலை | முன்னிலை | ||
| பதக்க சாதனைகள் | |||
|---|---|---|---|
| ஆண்கள் ஹாக்கி | |||
| சம்பியன்ஸ் சலென்ஞ் | |||
| தங்கம் | கோலாலம்பூர் 2001 | அணி | |
நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.
