லன்சானா கொண்டே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லன்சானா கொண்டே Lansana Conté |
|
|
கினியின் சனாதிபதி
|
|
|---|---|
| பதவியில் ஏப்ரல் 5, 1984 – டிசம்பர் 22, 2008 |
|
| முன்னவர் | லூயிஸ் லன்சானா பெவோகி (பதில்) |
| அரசியல் கட்சி | ஒற்றுமை மற்றும் முன்னேற்றக் கட்சி |
|
|
|
| பிறப்பு | 1934 டுப்ரேக்கா, கினி |
| இறப்பு | டிசம்பர் 22, 2008 |
| வாழ்க்கைத் துணை |
பலர்[1] |
| சமயம் | இஸ்லாம் |
லன்சானா கொண்டே (Lansana Conté, 1934 - டிசம்பர் 22, 2008[2]) கினி நாட்டின் தலைவராக 1984 ஆம் ஆண்டு முதல் 2008 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Guinea's strongman feels the heat", BBC News, January 22, 2007
- ↑ "Guinea's long-time military leader Conte dies"