நஜீப் துன் ரசாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக்
Mohd Najib bin Tun Abdul Razak


மலேசியாவின் 6வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2009
அரசர் துங்கு மிசான் சைனல் அபிதின்
முன்னவர் அப்துல்லா அகமது படாவி

மலேசியாவின் உதவிப் பிரதமர்
பதவியில்
31 அக்டோபர் 2004 – 3 ஏப்ரல் 2009
பிரதமர் அப்துல்லா அகமது படாவி
முன்னவர் அப்துல்லா அகமது படாவி
பின்வந்தவர் முகியுதின் யாசின்

மலேசிய நிதி அமைச்சர்
பதவியில்
17 செப்டம்பர் 2008 – 3 ஏப்ரல் 2009
பிரதமர் அப்துல்லா அகமது படாவி
முன்னவர் அப்துல்லா அகமது படாவி
பின்வந்தவர் எவருமில்லை

மலேசியா பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
31 அக்டோபர் 2004 – 17 செப்டம்பர் 2008
பிரதமர் அப்துல்லா அகமது படாவி
முன்னவர் மகதிர் பின் முகமது

ஐக்கிய மலே தேசிய அமைப்பின் தலைவர்
பதவியில்
பதவியேற்பு
26 மார்ச் 2009
முன்னவர் அப்துல்லா அகமது படாவி
அரசியல் கட்சி தேசிய முன்னணி, ஐக்கிய மலே தேசிய அமைப்பு

பிறப்பு 23 ஜூலை 1953 (1953-07-23) (அகவை 61)
குவாலா லிப்பிஸ், மலாயாக் கூட்டமைப்பு
வாழ்க்கைத்
துணை
1. தெங்கு புத்திரி சைனா தெங்கு எசுக்காண்டர் (1976–1987)
2. ரொஸ்மா மான்சர்
சமயம் இசுலாம்

முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக் (Mohd Najib bin Tun Haji Abdul Razak; பிறப்பு: ஜூலை 23, 1953) மலேசியாவின் அரசியல்வாதியும் மலேசியாவின் ஆறாவது பிரதமரும் ஆவார். 2004, ஜனவரி 7 ஆம் நாளில் இருந்து மலேசியாவின் உதவிப் பிரதமராக இருந்த இவர் 2009, ஏப்ரல் 3 ஆம் நாளில் இருந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


நஜிப் துன் ரசாக் மலேசியாவின் 2வது பிரதமர் அப்துல் ரசாக்கின் மகனாவார். மலேசியாவில் மிகவும் இளம் வயதில் எம்.பி ஆன முதல் நபர் என்ற பெருமையும் ரசாக்குக்கு உண்டு. தந்தையின் மறைவைத் தொடர்ந்து 22 வயதில் பெகான் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் ரசாக். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://thatstamil.oneindia.in/news/2009/04/03/world-najib-razak-sworn-in-malaysian-pm.html

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நஜீப்_துன்_ரசாக்&oldid=1411192" இருந்து மீள்விக்கப்பட்டது