மகாதீர் பின் முகமது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மகாதீர் பின் முகமது Mahathir bin Mohamad |
|
|
மலேசியாவின் 4வது பிரதமர்
|
|
|---|---|
| பதவியில் ஜூலை 16, 1981 – அக்டோபர் 31, 2003 |
|
| அரசர் | சுல்தான் அகமாது ஷா (1979 - 1984) சுல்தான் இஸ்காண்டர் (1984 - 1989) சுல்தான் அஸ்லான் ஷா (1989 - 1994) துவாங்கு ஜபார் (1994 - 1999) மலேசியாவின் சலாகுதீன் (1999 - 2001) துவாங்கு சயெட் சிராஜுதீன் (2001 - 2006) |
| மூசா ஈத்தாம் (1981 - 1986) கபார் பாபா (1986 - 1993) அன்வார் இப்ராகிம் (1993 - 1998) அப்துல்லா அகமது படாவி (1998 - 2003) |
|
| முன்னவர் | உசேன் ஓன் |
| பின்வந்தவர் | அப்துல்லா அகமது படாவி |
|
மலேசியாவின் 4வது உதவிப் பிரதமர்
|
|
| பதவியில் செப்டம்பர் 15, 1978 – ஜூலை 16, 1981 |
|
| முன்னவர் | உசேன் ஓன் |
| பின்வந்தவர் | மூசா ஈத்தாம் |
|
அணிசேரா நாடுகளின் 20வது பொதுச் செயலர்
|
|
| பதவியில் பெப்ரவரி 25, 2003 – அக்டோபர் 31, 2003 |
|
| முன்னவர் | தாபோ உம்பெக்கி |
| பின்வந்தவர் | அப்துல்லா அகமது படாவி |
| அரசியல் கட்சி | எதுவுமில்லை[1] |
|
|
|
| பிறப்பு | 20 திசம்பர் 1925 கெடா, மலேயா |
| வாழ்க்கைத் துணை |
சித்தி அஸ்மா |
| துறை | மருத்துவர் |
| சமயம் | இஸ்லாம் |
| கையொப்பம் | |
மகாதீர் பின் முகமது (Mahathir bin Mohamad, பிறப்பு: டிசம்பர் 20, 1925([2]) மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார். ஆசியாவில் அதிக ஆண்டுகள் அரசுத் தலைவராக இருந்தவர்களில் ஒருவராவார்[3]. இவரது காலத்தில் மலேசியா நவீன மயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது[4]. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளைப் பெரிதும் குறை கூறி வந்துள்ளவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்[5]. மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்[6].
குறிப்புகள் [தொகு]
- ↑ Malaysia's Mahathir quits ruling party
- ↑ டாக்டர் மகாதீரின் பிறந்த நாள் ஜூலை 10, 1925 எனினும் டிசம்பர் 20, 1925 எனவே ஜூலை 10அவரது தந்தையால் அதிகாரப்பூர்வமாகப் பதியப்பட்டுள்ளது
- ↑ பிபிசி Profile: Mahathir Mohamad
- ↑ What Mahathir Has Wrought
- ↑ Asia's 20 Most Influential Figures
- ↑ Commanding Heights: Dr. Mahathir bin Mohamad
வெளி இணைப்புகள் [தொகு]