த டெயிலி டெலிகிராப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| த டெயிலி டெலிகிராப் The Daily Telegraph |
|
|---|---|
12 மே 2010 அன்று த டெயிலி டெலிகிராப் இன் முதற்பக்கம், டேவிட் கேமரன் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள். |
|
| வகை | தின நாளிதழ் |
| வடிவம் | விரிவு-காகிதம் |
|
|
|
| உரிமையாளர்கள் | டெலிகிராப் மீடியா குழுமம் |
| ஆசிரியர் | டோனி கல்லகார் |
| தொடக்கம் | 1855 |
| அரசியல் சார்பு | நடுவு-வலது பழைமைவாதம் |
| தலைமையகம் | 111 பக்கிங்ஹாம் பாலஸ் சாலை, இலண்டன், SW1W 0DT |
| விற்பனை | 634,113 (சூலை 2011)[1] |
| ISSN | 0307-1235 |
| OCLC | 49632006 |
|
|
|
| இணையம்: telegraph.co.uk | |
த டெயிலி டெலிகிராப் ஒரு பிரித்தானிய காலை தின செய்தித்தாள் ஆகும். இது இலண்டன், ஐக்கிய இரச்சியம் மற்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்தர் பி. சிலெய் ஆல் சூன் 1855 இல் த டெயிலி டெலிகிராப் அண்ட் கூரியர் என தொடங்கப்பட்டது. 2004 இலிருந்து டேவிட் மற்றும் பிரெடிரிக் பார்கிலேவிற்கு சொந்தமாகும்.
2005இல் ஒரு சர்வேயின்படி, 64% த டெயிலி டெலிகிராப் படிப்பவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியிற்கு வரப்போகும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.[2] சூலை 2011 இல் சராசரியாக 634,113 இதழ்கள் விற்பனையாகியது (தி டைம்ஸ்யின் 441,205 ஒப்பிடுகையில்).[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "ABCs". The Guardian (London). 12 ஆகத்து 2011. http://www.guardian.co.uk/media/table/2011/aug/12/abcs-national-newspapers. Retrieved 24 செப்டம்பர் 2011. (சூலை 2011)
- ↑ "MORI poll of 11,786 British adults, Jan – March 2005". Ipsos-mori.com (21 April 2005). பார்த்த நாள் 8 December 2011.
மேலும் படிக்க [தொகு]
- The House The Berrys Built by Duff Hart-Davis. Concerns the history of The Daily Telegraph' from its inception to 1986. Illustrated with references and illustrations of William Ewart Berry, 1st Viscount Camrose (later called Lord Camrose).
- William Camrose: Giant of Fleet Street by his son Lord Hartwell. Illustrated biography with black-and-white photographic plates and includes an index. Concerns his links with The Daily Telegraph.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் The Daily Telegraph தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Telegraph.co.uk
- The digital edition of The Telegraph
- 2.html Leaping into the future at the Telegraph's Camelot – from The Guardian
- The Guardian: The plight of Hollinger
- BBC: Telegraph empire in tycoons' grip – 18 Jan 2004
- 'Daily Telegraph "will not be the house organ of the Conservatives"' – from BBC News Online
- The continuing takeover saga – from BBC News 7 March 2004
- Plunkett, John (21 நவம்பர் 2007). "Telegraph 'told to spike Blunkett story'". The Guardian (London). http://www.guardian.co.uk/media/2007/nov/21/dailytelegraph.telegraphmediagroup?gusrc=rss&feed=media.
- Russia Now on The Daily Telegraph, produced by Russia Beyond the Headlines