பிரயன் குளோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரயன் குளோஸ்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிரயன் குளோஸ்
பிறப்பு 24 பெப்ரவரி 1931 (1931-02-24) (அகவை 81)
இங்கிலாந்து
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 344) சூலை 26 1949: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு சூலை 8 1976: எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 22 3 786 164
ஓட்டங்கள் 887 49 34994 3458
துடுப்பாட்ட சராசரி 25.34 16.33 33.26 23.84
100கள்/50கள் 0/4 –/– 52/171 2/11
அதிக ஓட்டங்கள் 70 43 198 131
பந்து வீச்சுகள் 1212 18 69971 2258
இலக்குகள் 18 0 1171 65
பந்துவீச்சு சராசரி 29.55 26.42 22.43
சுற்றில் 5 இலக்குகள் 0 43 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 4/35 0/22 8/41 4/9
பிடிகள்/ஸ்டம்புகள் 24/– 1 813/1 53

ஆகத்து 18, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பிரயன் குளோஸ் (Brian Close, பிறப்பு: பிப்ரவரி 24 1931) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 786 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 164 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 -1976 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரயன்_குளோஸ்&oldid=1056447" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்