எசுபேசுஎக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எசுபேசுஎக்சு (ஆங்கிலம்: SpaceX) என அறியப்படும் விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம் (Space Exploration Technologies Corporation) என்பது ஒரு விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனம். இது 2002 ம் ஆண்டு பேபால் தொழில்முனைவர் எலொன் மசுக் அவர்களால் தொடங்கப்பட்டது. இவர்கள் ஃபல்கன் 1, ஃபல்கன் 9 ஆகிய மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணை உந்துகல ஏவூர்திகளை உருவாக்கி உள்ளார்கள். இவர்கள் தற்போது ஃபல்கன் 9 ஆல் வான் சுற்றுப்பாதையில் ஏவக்கூடிய டரகன் விண்ணூர்தியை உருவாக்கி உள்ளார்கள். சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின்பு இத்தகைய தொழில்நுட்பத்தை விருத்தி செய்தது இவர்களே ஆவார்கள். இவர்கள் ஒரு தனியார் வணிக விண்வெளி நிறுவனம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எசுபேசுஎக்சு&oldid=1573454" இருந்து மீள்விக்கப்பட்டது