போகோ அராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போகோ ஹராம்
Boko Haram
(ஜமாது அலிஸ் சுன்னா லிட்டாவதி வல்-ஜிகாத்)
{{{war}}}
இயங்கிய காலம் 2002-
கொள்கை இசுலாமியம்
தலைவர்கள் முகமது யூசஃப்  
மல்லம் சன்னி உமரு?[1][2]

அபு தர்தா
அபு சையது - பொதுத்தொடர்பாளர்[2]

தலைமையகம் கனம்மா, நைஜீரியா
செயற்பாட்டுப்
பகுதி
வட நைஜீரியா
எதிராளிகள் நைஜீரிய அரசு
சண்டைகள்/போர்கள் நைஜீரியாவின் இன வன்முறைகள்
இஸ்லாமியச் சட்ட முறைமையை செயல்படுத்தும் நைஜீரிய மாநிலங்களைக் குறிக்கும் நிலப்படம்

போகோ அராம் (Boko Haram, "மேற்கத்திய கல்வியே ஒரு பாவச்செயல்" எனப் பொருளாகும்[3]) என்ற அமைப்பு நைஜீரியா முழுமையும் சாரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடும் ஓர் நைஜீரிய இசுலாமியக் குழுவினர் ஆகும்.[4] இந்தக் குழுவினருக்கு தற்போது எவ்வித தலைமையும் ஒழுங்கமைப்பும் இல்லை.[5] இந்த அமைப்பின் அலுவல்முறையான பெயர் ஜமாது அலிஸ் சுன்னா லிட்டாவதி வல்-ஜிகாத். இது அராபிய மொழியில் "நபிகள் நாயகத்தின் உரைகளையும் ஜிகாத்தையும் பரப்பிட அர்ப்பணித்தவர்கள்" எனப் பொருளாகும்[6]

2009 முதல் இது நைஜீரியாவில் இன வன்முறையை கையாளும் அமைப்பாக பன்னாட்டளவில் அறியப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் "கூடிய வன்முறை மற்றும் மதிநுட்பமிக்க தாக்குதல்களுக்கு" பொறுப்பானதாகவும் நவம்பர் 6,2011 வரை குறைந்தது 327 நபர்கள் கொல்லப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் அறிவிக்கின்றன.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=போகோ_அராம்&oldid=1365978" இருந்து மீள்விக்கப்பட்டது