பார்செலோனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பார்செலோனா Barcelona |
|||
|---|---|---|---|
| வானத்திலிருந்து பார்செலோனா | |||
|
|||
| அமைவு: | |||
| நாடு | |||
| தனியாட்சிப் பகுதி | கடலோனியா | ||
| மாகாணம் | பார்செலோனா | ||
| கொமார்க்கா | பார்செலோனெஸ் | ||
| தோற்றம் | கி.மு. 3ம் நூற்றாண்டு | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | யொர்டி ஹெரெயு இ பொஹேர் | ||
| பரப்பளவு | |||
| - நிலம் | 100.4 கிமீ² (38.8 ச. மைல்) | ||
| ஏற்றம் | 12 மீ (39 அடி) | ||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +34 (எசுப்பானியா) +93 (பார்செலோனா) | ||
| இணையத்தளம்: www.bcn.cat | |||
பார்செலோனா (அல்லது பார்சிலோனா) (Barcelona) எசுப்பானியா நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். காட்டலோனியா பகுதியின் தலைநகரம் ஆகும். இந்நகரின் மக்கள் தொகை 2006 கணக்கெடுப்பின் படி 1,605,602 ஆகும். 1992இல் இந்நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.