ஏ. ஆர். எம். அப்துல் காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ. ஆர். எம். அப்துல் காதர்

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கண்டி மாவட்டம்
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

பிறப்பு அக்டோபர் 30, 1936 (1936-10-30) (அகவை 78)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
துறை வணிகர்
சமயம் இசுலாம்

ஏ. ஆர். எம். அப்துல் காதர் (பிறப்பு: அக்டோபர் 30, 1936) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் சுற்றாடல் துறைப் பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பில் வசிக்கும் இவர் ஒரு வணிகர் ஆவார். இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]