1856
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1820கள் 1830கள் 1840கள் - 1850கள் - 1860கள் 1870கள் 1880கள் |
| ஆண்டுகள்: | 1853 1854 1855 - 1856 - 1857 1858 1859 |
| 1856 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1856 MDCCCLVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1887 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2609 |
| சீன நாட்காட்டி | 4552-4553 |
| எபிரேய நாட்காட்டி | 5615-5616 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1911-1912 1778-1779 4957-4958 |
| இரானிய நாட்காட்டி | 1234-1235 |
| இசுலாமிய நாட்காட்டி | 1272 – 1273 |
| ரூனிக் நாட்காட்டி | 2106
|
1856 (MDCCCLX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 31 - கிரிமியப் போரை முடிவுக்குக் கொண்டு வர பாரிஸ் உடன்பாடு எட்டப்பட்டது.
- ஜூன் 24 - இலங்கையில் முதன் முறையாக புகைப்படக் கலை (photographic art) பார்ட்டிங் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூலை 17 - பென்சில்வேனியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 60 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 10 - லூசியானாவில் இடம்பெற்ற சூறாவளியில் லாஸ்ட் தீவு அழிந்து பல சிறிய தீவுகளாகப் பிரிந்தன. 400 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- டிசம்பர் 9 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
பிறப்புகள் [தொகு]
- மே 6 - சிக்மண்ட் பிராய்ட், ஆஸ்திரிய உளநோய் மருத்துவர் (இ. 1939)
- ஜூலை 10 - நிக்கோலா தெஸ்லா, செர்பியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1943)
- ஜூலை 23 - பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)
- ஜூலை 26 - ஜார்ஜ் பெர்னாட் ஷா, அயர்லாந்து நாடக ஆசிரியர் (இ. 1950)
- டிசம்பர் 18 - ஜெ. ஜெ. தாம்சன், ஆங்கில இயற்பியலார் (இ. 1940)
இறப்புகள் [தொகு]
- ஜூன் 26 - மக்சு இசுரேனர், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1806)
- ஜூலை 9 - அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (பி. 1776]])
- ஜூலை 29 - ராபர்ட் சூமான், ஜெர்மனிய இசையமைப்பாளர் (பி. 1810]])
| விக்கி ஊடக நடுவத்தில் 1856 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |