மக்சு இசுரேனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்சு இசுரேனர்
Western Philosophy
19th-century philosophy
Max stirner.jpg
Max Stirner, as portrayed by Friedrich Engels
முழுப் பெயர் Johann Kaspar Schmidt
சிந்தனை
மரபு(கள்)
Categorised historically as a Young Hegelian. Precursor to Existentialism, individualist feminism, Nihilism, Individualist anarchism, Post-Modernism, Post-structuralism.
முக்கிய
ஆர்வங்கள்
Ethics, Politics, Property, Value theory
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Egoist anarchism

மக்சு இசுரேனர் அல்லது மேக்ஸ் ஸ்டிர்னர் (Max Stirner) என்று பரவலாக அறியப்பட்ட யொகான் காஸ்பர் ஷ்மிட் (Johann Kaspar Schmidt, ஒக்டோபர் 25, 1806 - சூன் 26, 1856) ஒரு யேர்மன் மெய்யியலாளர். தனிமனித்தத்துவம், இருத்தலியல், அழிவியம், ஒழுங்கின்மை, அரசின்மை போன்ற கோட்பாடுகளில் இவரின் தாக்கம் முக்கியமானது. இவர் அரசு, சமயம், சட்டம், கல்வி பொருளாதார முறைமைகள் என எல்லாவற்றையும் விமர்சிக்கிறார். இவற்றுக்கப்பால் இருக்கும் தனிமனிதர்களைப் நோக்கி இவரது சிந்தனைகள் அமைகின்றன.

சிந்தனைகள்[தொகு]

எது எனது அக்கறையாக இல்லாமல் உள்ளது. முதலாவது எது நல்ல காரணம், இறைவனுக்கான காரணம், மனிதருக்கான காரணம், உண்மை, சுதந்திரம், மனித இனம், நீதி; எனது மக்கள், எனது மன்னன், எனது தந்தைநிலம்; இறுதியாக சிந்தனையில் உதிரும் காரணம், இப்படி ஆயிரம் ஆயிரம் காரணங்கள். ஆக, எனது காரணம் மட்டுமே ஒருபோது எனது அக்கறையாக இல்லாமல் உள்ளது. "தன்னை மட்டுமே பற்றிச் சிந்திக்கும் தன்முனைப்பு உள்ளவன் வெட்கப்படுக[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. The Encyclopedia of Philosophy, volume 8, The Macmillan Company and The Free Press, New York 1967.
  2. What is not supposed to be my concern! First and foremost, the Good Cause, then God's cause, the cause of mankind, of truth, of freedom, of humanity, of justice; further, the cause of my people, my prince, my fatherland; finally, even the cause of Mind, and a thousand other causes. Only my cause is never to be my concern. "Shame on the egoist who thinks only of himself
"http://ta.wikipedia.org/w/index.php?title=மக்சு_இசுரேனர்&oldid=1531861" இருந்து மீள்விக்கப்பட்டது