அமேடியோ அவகாதரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமேடியோ அவகாதரோ
Avogadro Amedeo.jpg
பிறப்பு ஆகஸ்ட் 9, 1776
பிறப்பிடம் இத்தாலி
இறப்பு ஜூலை 9, 1856
தேசியம் இத்தாலியர்
துறை வேதியியல்
பணி நிறுவனம் டியூரின் பல்கலைக்கழகம்
உணர் அவகாதரோவின் விதி
அவகாதரோவின் எண்

அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மூல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்