சேக் முஜிபுர் ரகுமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சேக் முஜிபுர் ரகுமான் শেখ মুজিবুর রহমান |
|
![]() |
|
|
வங்காளதேச குடியரசுத் தலைவர்
|
|
| பதவியில் 11 ஏப்ரல் 1971 – 12 சனவரி 1972 |
|
| பிரதமர் | தாஜுதீன் அகமது |
|---|---|
| முன்னவர் | Position established |
| பின்வந்தவர் | காஜி நஸ்ருல் இஸ்லாம் (Acting) |
| பதவியில் 25 சனவரி 1975 – 15 ஆகத்து 1975 |
|
| குடியரசுத் தலைவர் | அபூ சியீத் சவுத்ரி முகம்மது முகம்மதுல்லா |
| பிரதமர் | முகம்மது மன்சூர் அலி |
| முன்னவர் | முகம்மது முகம்மதுல்லா |
| பின்வந்தவர் | கொந்தகர் முஸ்தாக் அகமது |
|
வங்காளதேசப் பிரதமர்
|
|
| பதவியில் 12 சனவரி 1972 – 24 சனவரி 1975 |
|
| தலைவர் | அபூ சியீத் சவுத்ரி முகம்மது முகம்மதுல்லா |
| முன்னவர் | தாஜுதீன் அகமது |
| பின்வந்தவர் | முகம்மது மன்சூர் அலி |
| அரசியல் கட்சி | வங்காளதேசம் Krishak Sramik Awami League (1975) |
|
|
|
| பிறப்பு | மார்ச்சு 17, 1920 Tungipara, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (now வங்காளதேசம்) |
| இறப்பு | ஆகத்து 15 1975 (அகவை 55) டாக்கா, வங்காளதேசம் |
| பழைய மாணவர் | மெளலானா ஆசாத் கல்லூரி டாக்கா பல்கலைக்கழகம் |
| சமயம் | இசுலாம் |
சேக் முஜிபுர் ரகுமான் (வங்காள மொழி: শেখ মুজিবর রহমান Shekh Mujibur Rôhman) (மார்ச் 17, 1920 – ஆகஸ்ட் 15, 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய சேக் ஹசீனா 1996 - 2001 காலப்பகுதியில் வங்கதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்தார்.
