சேர்வை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர்வை[தொகு]
சேர்வை என்ற பட்டம் கொண்ட ஜாதிகள் தமிழ்நாட்டில் அகமுடையார்,மறவர்,தஞ்சைக்கள்ளர், தொட்டிய நாயக்கர், முத்தரையர்ஆகிய அனைவருக்கும் சேர்வை பட்டம் உண்டு. கொல்லா ,கன்னட மொழி பேசும் தொட்டியர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும், சேர்வை என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட குழுவினர் எனப்படும்.பொதுவாக மன்னராட்சி காலங்களில் ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதிகளும் சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். அதுவே, காலப்போக்கில் சேர்வை என்று பட்டமாக மருவி இன்று அடையாளப்படுகிறது. மேலும், சேர்வை என்றால் அக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பொருள் படும். அரசுக்கு சேவை செய்தவர்களை சேர்வைக்காரர் என்று அழைத்தனர்.
==மேற்கோள்== .
- தென் இந்திய குலங்கள்- [[1]]