இயிற்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயிற்றியம்
39Y
Sc

Y

Lu
இசுட்ரோன்சியம்இயிற்றியம்சிர்க்கோனியம்
தோற்றம்
வெள்ளி
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் இயிற்றியம், Y, 39
உச்சரிப்பு /ˈɪtriəm/ IT-ree-əm
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 35, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
88.90584(2)
இலத்திரன் அமைப்பு [Kr] 4d1 5s2
2, 8, 18, 9, 2
Electron shells of Yttrium (2, 8, 18, 9, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு யொகான் கடோலின் (1794)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
கார்ல் குஸ்தாவ் மொசாண்டர் (1840)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 4.472 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 4.24 g·cm−3
உருகுநிலை 1799 K, 1526 °C, 2779 °F
கொதிநிலை 3609 K, 3336 °C, 6037 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 11.42 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 365 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 26.53 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1883 2075 (2320) (2627) (3036) (3607)
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 3, 2, 1 (weakly basic oxide)
மின்னெதிர்த்தன்மை 1.22 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 600 kJ·mol−1
2வது: 1180 kJ·mol−1
3வது: 1980 kJ·mol−1
அணு ஆரம் 180 பிமீ
பங்கீட்டு ஆரை 190±7 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close packed
இயிற்றியம் has a hexagonal close packed crystal structure
காந்த சீரமைவு இணைக்காந்த வகை[1]
மின்கடத்துதிறன் (அ.வெ.) (α, poly) 596 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 17.2 W·m−1·K−1
வெப்ப விரிவு (அ.வெ.) (α, poly)
10.6 µm/(m·K)
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 3300 மீ.செ−1
யங் தகைமை 63.5 GPa
நழுவு தகைமை 25.6 GPa
பரும தகைமை 41.2 GPa
பாய்சான் விகிதம் 0.243
பிரிநெல் கெட்டிமை 589 MPa
CAS எண் 7440-65-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இயிற்றியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
87Y syn 3.35 நா ε - 87Sr
γ 0.48, 0.38D -
88Y syn 106.6 d ε - 88Sr
γ 1.83, 0.89 -
89Y 100% Y ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
90Y syn 2.67 d β 2.28 90Zr
γ 2.18 -
91Y syn 58.5 d β 1.54 91Zr
γ 1.20 -
·சா

இயிற்றியம் அல்லது யிற்றியம் அல்லது இற்றியம் (ஆங்கிலம்: Yttrium (ஐபிஏ: /ɪˈtriəm/) என்பது Y என்னும் வேதியியல் குறியீடு கொண்ட வெள்ளி போன்ற நிறம் கொண்ட தனிமம். இதன் அணுவெண் 39. இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் சுவீடன் நாட்டில் உள்ள இட்டெர்பி (Ytterby,) என்னும் ஊரில் உள்ள ஒரு கனிமத்தில் இருந்து, 1794 ஆம் ஆண்டில் யோஹான் கடோலின் என்பவர் பெற்றதால் இதற்கு இயிற்றியம் அல்லது யிற்றியம் (இற்றியம்) எனப் பெயர் சூட்டப்பட்டது. (இது அரிதாக கிடைக்கும் கனிமத் தனிமம் ஆகும். யிற்றியத்தின் சேர்மங்கள் சில வகையான தொலைக்காட்சிப் பெட்டிகளில், திரையில் சிவப்பாக ஒளிரும் ஒரு பொருளாகப் (ஒளிரியம் (phosphor) ) பயன்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
"http://ta.wikipedia.org/w/index.php?title=இயிற்றியம்&oldid=1827527" இருந்து மீள்விக்கப்பட்டது