இட்ரியம்(II) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம்(II) ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • Yttrium monoxide
இனங்காட்டிகள்
12036-00-9
InChI
  • InChI=1S/O.Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O.[Y]
பண்புகள்
YO
வாய்ப்பாட்டு எடை 104.9 கி/மோல்
தோற்றம் அட பழுப்பு நிறத் திண்மம்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்ரியம்(II) ஆக்சைடு (Yttrium(II) oxide) YO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

350 ° செல்சியசு வெப்பநிலையில் இட்ரியம்(III) ஆக்சைடை இலக்காகக் கொண்டு துடிப்புள்ள சீரொளிப் படிவு மூலம் இட்ரியம்(II) ஆக்சைடு உருவாக்கப்படுகிறது. [[கிரிப்டான் மோனோபுளோரைடு சீரொளியைப் பயன்படுத்தி கால்சியம் புளோரைடு மீது இப்படலம் படிவாக்கப்படுகிறது. இதன்மூலம் 200 நானோமீட்டர் அளவு இட்ரியம் மோனாக்சைடு படலங்கள் கிடைக்கின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kenichi Kaminaga; Ryosuke Sei; Kouichi Hayashi; Naohisa Happo; Hiroo Tajiri; Daichi Oka; Tomoteru Fukumura; Tetsuya Hasegawa (2016). "A divalent rare earth oxide semiconductor: Yttrium monoxide" (in English). Appl. Phys. Lett. (Applied Physics Letters) 108 (122102): 122102. doi:10.1063/1.4944330. Bibcode: 2016ApPhL.108l2102K. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(II)_ஆக்சைடு&oldid=3390299" இலிருந்து மீள்விக்கப்பட்டது