நெப்போலியப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஸ்தெரிலிச்சு சண்டை

நெப்போலியப் போர்கள் என்பது நெப்போலியன் தலைமையிலான பிரான்சிற்கும் கூட்டணி நாடுகளுக்கும் இடையே 1803 ஆம் ஆண்டிலிருந்து 1815 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த பல்வேறு போர்களைக் குறிக்கும். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணியில் ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் பிரசியா முதலிய நாடுகள் இருந்தன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெப்போலியப்_போர்கள்&oldid=1397030" இருந்து மீள்விக்கப்பட்டது